மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா!

IMG 20190330 WA0002 - 2026

மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா:

ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன்(மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ராபௌர்ணமி

துர்வாசரால் சபிக்கபட்ட மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும், இடைச்சிஆண்டாள் நாச்சியார் சூடிகொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்

ஶ்ரீ அழகுமலையான் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது இடைச்சியான ஆண்டாள்நாச்சியார் சூடி கொடுத்த மாலையை அணிந்தே இறங்குகிறார்.ஆண்டாள் நாச்சியார் அழகரை சுந்தரதோளுடையான் என்று பாடுகிறார்

இந்த மாலையை ஏழுமலையானும்,அழகுமலையானையும் தவிர எந்த பெருமாளும் அணிவதில்லை.ஏனென்றால் ஏழுமலையானும்,அழகுமலையானும் ஆண்டாள்தாயார் காதலித்த இடையனான கண்ணனாகவே பார்க்கப்படுகிறார்கள்

வடமதுராவில் கண்ணனை கொண்டாடுவதை போல தென்மதுராவில் அழகரை ஆயர்கள் கொண்டாடுகிறார்கள்

தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரசித்தி பெற்ற கண்ணன் கோயில் அழகர்கோயில் தான்

கோனார்களின் தலைவனாக மாயனான ஶ்ரீ அழகுமலையான் விளங்குகிறார்.
இங்குள்ள கோனார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதல்மொட்டை அழகருக்கு போட்டுவிட்டு பிறகு தான் குலதெய்வத்திற்கு மொட்டை போடுவார்கள்

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

கோனார்களின் முக்கியதொழிலாக ஆடு,மாடு வளர்ப்பு உள்ளது

கோனார்கள் ஶ்ரீ அழகுமலையானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து,திரியெடுத்து,தோப்பை எனப்படும் ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பையில் மஞ்சள்,சந்தனம் கலந்த நீரை நிரப்பி அதை தங்கள் தலைவன் ஶ்ரீமாயன் மீது பீச்சி அடித்து மகிழ்வர்

மதுரை மட்டுமல்லாமல் சித்ராபௌர்ணமியன்று தென்தமிழ்நாட்டில் வைகைகரையோரம் அமைந்திருக்கும் அனைத்து பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர் அழகராக வெள்ளி குதிரைஏறி யாதவர்கள் தலைமையில் வைகை ஆற்றில் எழுந்தருள்வார்

ஏறுதழுவுதல், மகரத்திருநாள் ,கபாடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் ,திருவிழாக் களையும் தமிழுக்கு தந்த ஆயர்களான கோனார்களுக்கு இத்திருநாளில் நன்றி செலுத்துவோம்…

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories