5 மொழிகளில் வெளியாகும் படம்.. ‘பயில்வான்’

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

sudeep kannada actor 1 - 2026

5 மொழியில் உருவாகி வருகிறது பயில்வான் திரைப்படம்.! ‘நான் ஈ’ படத்தில் நடித்த கன்னட நடிகர் சுதீப் தற்போது நடித்துள்ள ஒரு படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது!

இந்தப் படம் ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது இந்த படத்திற்கு தமிழில் பயில்வான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது!

படத்தின் முதல் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டார்!  படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இது குறித்து கூறுகையில், இது குத்துச் சண்டை விளையாட்டை மையமாக கொண்ட ஒரு படம் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் பணி நடைபெற்று வருகிறது. மலையாளம் தவிர அனைத்து மொழியிலும் சுதீப் டப்பிங் பேசி அசத்தியுள்ளார் என்று கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.