நன்றியை நாமும் சொல்லிடுவோம்… நமோ நம!

modi temple
modi temple

கவிதை: பத்மன்

நமோ நம!

உண்மைப் பெரியார் இவர்தானே
உரக்கச் சொல்வேன் நான்தானே

தொன்மை பாரதப் பெருமைதனை
தொண்டால் நாட்டப் பிறந்திட்டார்

வன்மை நெஞ்சில் ஓங்கிடவே
வஞ்சகர் கலையை வீழ்த்துகிறார்

திண்மை புயத்தில் கிளர்ந்தெழவே
திறம்பா நெறியதில் செல்லுகிறார்

தண்மை குணத்தைத் தலைக்கேற்றி
தயவாய் கடையரைத் தேற்றுகிறார்

புன்மை மிக்கவர் பழித்தாலும்
புன்னகை கொண்டே வெல்லுகிறார்

ஆண்மை என்பதும் இதுவன்றோ
ஆளுமை நிறைந்த பண்பாளர்

பெண்மையைப் போற்றிடச் செய்கின்றார்
பேணும் நல்லறம் காக்கின்றார்

மிடிமை போக்கிட உழைக்கின்றார்
மிடுக்காய் திட்டம் செலுத்துகிறார்

அடிமைச் சுவடுகள் அகற்றிடவே
அற்புதச் செயல்கள் ஆற்றுகிறார்

மறுபடி நரேந்திரன் பிறந்தாரோ?
மகேசன் நாரணன் திருவுளமோ!

மகாகவி கண்ட கனவெல்லாம்
மண்ணில் நனவாய் நடமிடுமோ!

முன்னை பாரதப் பெற்றியையும்
பின்னை பாரதப் பீடதையும்

இற்றை நாளில் இணைக்கின்றார்
ஈடில்லா பெரும்பணி புரிகின்றார்

தன்னலம் சிறிதும் கருதாமல்
தாய்நாட்டுக் குழைத்தல் யோகமன்றோ!

நன்றியை நாமும் சொல்லிடுவோம்
நரேந்திர மோடி நமோநம!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories