என் தனிமை எனக்குப் பிடிக்கிறது உன் இனிமை நினைவில் பீடித்திருப்பதால்..! நீ அருகே இருக்கும்போது இல்லாத இன்பம் உனைப் பிரிந்திருக்கும்போது கிடைக்கிறது! ஆம்..! உன் பிரிவும் எனக்குப் பிடிக்கிறது.. உன் நினைவை அது வளர்த்தெடுப்பதால்..! உன்னை நான் இழக்கவில்லை! என்னில் நீயே இருப்பதால்!
