ஆதார பயன்படுத்தி… போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

indian post - 2026

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனப்படும் வீடு தேடி வரும் அஞ்சலக வசதி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில்படி காஞ்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 6474 கணக்குகளும் திருவள்ளூரில் 4672 கணக்குகளும் என மொத்தம் 11,116 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 17 லட்சம் ரூபாய் டெபாசிட் பெறப்பட்டுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் ஏஇபிஎஸ் எனப்படும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யும் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் தங்களுடைய ஆதார் எண் தங்கள் கைவிரல் ரேகை பதிவை பயன்படுத்தி அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது. இந்த சேவையை காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் திருவள்ளூர் என இரு தலைமை தபால் நிலையங்கள் 52 துணை அஞ்சலகங்கள் 271 கிளை தபால் அலுவலகங்களில் பெறலாம்.

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்த சேவையை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேஷ் தொடங்கி வைத்தார்

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories