ரஜினியின் ஏமாற்றம் இது தானாம்!

rajini - 2026

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சியின் நெகட்டிவ்களை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் நேற்று மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக வெளிப்படையாக கூறியது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மனதில் உள்ள எதையும் மறைக்க தெரியாத வகையில் ரஜினிகாந்த் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி கூறிய ஏமாற்றம் என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் டார்கெட் கொடுத்ததாகவும், ஆனால் அந்த டார்கெட் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்றும் அதனால்தான் ரஜினிகாந்துக்கு மாவட்ட செயலாளர்கள் மீது ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை யாரும் வெளியே சொல்லக்கூடாது என்று ரஜினிகாந்த் உறுதியான முறையில் நிபந்தனை விதித்திருந்த நிலையிலும் ஒரு சிலர் இது குறித்து தகவல்களை கசியவிட்டு உள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் ரஜினியின் ஏமாற்றத்திற்கு இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories