உடல்நலக்குறைவு காரணமாக ஆர்கேநகர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை: கங்கை அமரன்

உள்ளூர் செய்திகள் சென்னை

உடல்நலக்குறைவு காரணமாக ஆர்கேநகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகரில் போட்டியிடாதது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த முறை பாஜக சார்பில் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.