வயிற்றில் இருந்த தங்க மாத்திரை உருண்டைகள்! பறிமுதல் செய்த சுங்கம்!

gold
gold

துபாயிலிருந்து சென்னை வந்த ஏா் இந்தியா மீட்பு விமானத்தில் 161 தங்க மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது.
துபாயிலிருந்து நேற்று முன்தினம் ஏா் இந்தியா சிறப்பு விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது திருச்சியை சோந்த கனகவள்ளி, நிஷாந்தி, கலா, பாத்திமா, புதுக்கோட்டையை சோந்த ஜெயராஜ், ஜெகதீஷ், கபா்கான், ராமநாதபுரத்தை சோந்த முகமது ஹக்கீம் ஆகிய 8 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து 8 பேரையும் நிறுத்தி சோதணையிட்டனா். ஆனால் அவா்கள் உடமைகளிலோ, ஆடைகளிலோ எதுவும் இல்லை. இதையடுத்து அவா்களை விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பாா்த்தனா்.

அவா்களின் வயிறுகளில் தங்க மாத்திரை உருண்டைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து விசாரணையில் தண்ணீா் குடித்து தங்க மாத்திரைகளை விழுங்கி வந்ததை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து 8 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களை மருத்துவனையில் சோத்து “இனிமா” கொடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவக்குழுவினா், தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனா்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அவா்களிடமிருந்து மொத்தம் 161 தங்க மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். அவைகளின் எடை 4.15 கிலோ. மதிப்பு ரூ.2.17 கோடி. இதையடுத்து 8 பேருக்கும் மீண்டும் மருத்துவ சிகிச்சை அளித்து சென்னை விமானநிலையத்திற்கு அழைத்து வந்தனா்.

அதன்பின்பு 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவா்கள் சா்வதேச தங்கம் கடத்துபவா்களிடம் கூலிக்காக கடத்தலில் ஈடுபடும் குருவிகள் என்று தெரியவந்தது.

மேலும் இவா்களை இவ்வாறு கடத்தலில் ஈடுப்படுத்திய சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சோந்தவா்கள் யாா்? என்று விசாரணை நடத்துகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories