அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி

அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி: இன்று துவங்குகிறது

சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சி நடக்கிறது.

இதில், 600க்கும்  மேற்பட்ட மூலிகை செடிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வர் கனகவல்லி கூறியதாவது:
அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் மூலிகை கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

அதேபோன்று, இந்த வருடமும் 15ம் தேதி (இன்று) முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சிகள் நடக்கிறது. மக்களுக்கு தற்போது நிறைய தொற்றுநோய்கள் வருகிறது. எனவே, இந்த மூலிகை கண்காட்சியில் இதை தடுக்கும் விதமாகவும், சித்த மருத்துவத்தினை மக்களுக்கு விளக்கும் விதமாகவும் 600க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அந்த மூலிகை செடிகளில் அதன் தமிழ் பெயர்கள், மூலிகை பெயர்கள், மருத்துவ பயன்கள், அந்த மூலிகை செடிகள் எந்தவிதமான நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இடம்பெறும். மேலும், 40க்கும் மேற்பட்ட மருத்துவ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவு என்பது காணாமல் போயுள்ளது. எனவே, பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானியக் கண்காட்சிகள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை இடம்பெறுகிறது.

இதையடுத்து, சித்த மருத்துவம் சார்ந்த மூத்த மருத்துவர்கள் கலந்து கொள்ளும் உரையாடல் நடைபெறும். இதேபோல், யோகா பயிற்சி பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது.

மருத்துவ முகாமில் வர்ம சிகிச்சை மற்றும் பாரம்பரிய நெல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கண்காட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் செந்தில்ராஜ், இணை இயக்குநர் பார்த்திபன் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். 18-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories