புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பச்சை காளியம்மன்கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது.
அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் பிள்ளைதாச்சியம்மன் பச்சைகாளியம்மன் கருப்பர் கோயில் உள்ளது இக்கோயிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் நடந்து வருகிறது இந்நி்லையில் காட்டுநாயக்கன் சமுகத்தின் சார்பில் நடந்தவிழாவில் விரதம் இருந்த பெண்கள் பால்குடம் காவடி ஆகியவற்றினைஅறந்தாங்கி வீரமாகாளியம்மன்கோயிலில் இருந்து எடுத்து வந்து தீமிதித்து பச்சைகாளியம்மனை வழிபட்டனர்
.