அமெரிக்காவில் தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: வைகோ
அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி உள்ளார் மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ. இது குறித்து அவர் கூறியபோது… அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும். அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; அந்த அதிகாரம் இந்தியாவில் இல்லை… தொழில் முனைவோர் தன்னை சந்திக்கலாம் என்ற ஆளுநருக்கு எந்த சட்டப்பிரிவில் அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார் வைகோ. ALSO READ: தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Leave a Reply