மதவெறிக்கு பலியான ராமலிங்கம் உருவப் படத்துக்கு சீர்காழியில் அஞ்சலி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
sirgazhi hmk - 2026

சீர்காழி: கும்பகோணம் திருபுவனம் அருகே இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்ததால் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் உருவப்படத்துக்கு சீர்காழியில் இந்து மக்கள் கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர் புதுப்பட்டினம் R.மணிகண்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர் R சிவானந்த செல்வம், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் S .சொக்கலிங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் M. மும்மூர்த்தி .
VHP நிர்வாகிகள் சம்பத், சதானந்தன், பாஜக நிர்வாகிகள் அருள்ராஜ், ஸ்ரீராம், அன்பு மற்றும் ஜெயச்சந்திரன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.