இறை அச்சத்தை அழித்து உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்கள்!

Published:

silhouette two men praying sunset concept religion islam background mosque 61683110 - 2026

இஸ்லாமின் பெயரில் தீவிரவாத செயல்கள் இனி கூடும்! கடந்த 20 வருடங்களாக இது தமிழகத்தில் திட்டமிட்டு பரவுகிறது கேன்சரை போல் முதலில் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளுக்கு மூளை சலவை நடக்கிறது! மசூதிகள் வக்ஃபு சொத்துகள் மிதவாத இஸ்லாமியர் களிடம் இருந்து தீவிரவாத இஸ்லாமியர் கைகளுக்கு சென்று விட்டது.

தாடி மட்டும் வைத்து மீசையை எடுத்து முட்டி வரை டிரஸ் அணிந்து தான் இளைஞர்கள் செல்ல வேண்டும் என மிரட்ட படுகிறார்கள். பச்சை குழந்தை முதல் வயதான பாட்டி வரை பர்தா அணியாமல் வரக்கூடாது எச்சரிக்க படுகிறார்கள்

தேசம் நாடு தேசிய கொடி தேச பக்தி பாடல் என எதற்குமே நாம் மரியாதை கொடுக்க கூடாது அப்படி செய்தால் அது அல்லாவிற்கு எதிரானது என போதிக்கபடுகிறது.

கிறித்தவர்கள் போல் இவர்களும் மாதத்திற்கு குறிபிட்ட சில நாட்கள் ஊழியம் செய்ய வேண்டும் என மிரட்டபடுகிறார்கள் அரசு ஊழியராக இருந்தால் கூட

புதிதாக கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கே வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுடன் ஒரு பெரிய தட்டில் பிரியாணி கறி வகைகளை வைத்து ஒரே தட்டில் அனைவரும் சாப்பிட்டு அவர்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுத்து பின்பு தீவிரவாத பயிற்சி கொடுக்கின்றனர்

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

இது நாட்டிற்கு மிக பெரும் ஆபத்து உடனடியாக அனைத்து பெரிய மசூதிகளையும் மதராஸா பள்ளிகளையும் இஸ்லாமியர் கள் நடத்தும் கல்வி நிறுவனங்களையும் அரசு தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்!

இதன் மூலம் இந்த தீவிரவாத செயல்களை அறிந்தும் வெளியேவோ எதிர்த்தோ ஏதாவது சொன்னால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பயந்து வாழும் நல்ல இஸ்லாமியர் களையும் காப்பாற்ற முடியும்!

  • ராஜா, ஸ்ரீவி.,

#தேசமே_தெய்வம்

Related articles

Recent articles

spot_img