வேலூர்… தொடரும் இழுபறியில் திமுக முன்னிலை!

Published:

,IMG 20190809 WA0008 - 2026

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது

துவக்கம் முதலே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே இழுபறி நிலை நீடித்தது தபால் வாக்குகள் எண்ணப்பட்ட தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்

தொடரும் இழுபறியில் திமுக முன்னிலை பெற்று வருகிறது

12.30 நிலவரப்படி வெற்றி முகத்தில் திமுக முன்னிலை பெற்று வருகிறது.

திமுக – 385413
அதிமுக – 365431

19982 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் முன்னிலை!

Related articles

Recent articles

spot_img