தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்த மகன்

Published:

img 20190810 wa00027381546172019197969 - 2026

திண்டிவனம் அருகே இறந்த தந்தையின் உடல்முன்பு நெகிழ்வான திருமணம் நடை பெற்றுள்ளது.

அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழைத்து இறந்த தந்தை உடல் அருகே நின்று பெண்க்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img