சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் மூன்று ரயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் மங்களூர் விரைவு ரயில் இன்று மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணிக்கு புறப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா விரைவு ரயில் இரவு 8.45 பதில் இரவு 10.15 மணிக்கு புறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் – மைசூர் காவேரி விரைவு ரயில் இரவு 9 மணிக்கு பதில் இரவு 10.30மணிக்கு புறப்படுகிறது*


