தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அளித்த தகவலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.30 ஆயிரம் கோடி வரை செலவு செய்திருக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது


