chennaiyil thiruvaiyaru Inauguration 2 - 2026
 

சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 14 – வது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு. 

சென்னையில் திருவையாறு தொடக்க நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வாநாதனின் மெழுகு சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending