சென்னை

சென்னை வந்த பிரதமர்! ஆளுநர், முதல்வர், சபாநாயகர் வரவேற்பு!

வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டதில் பிரதமர் கோவளம் செல்கிறார்.

சீன அதிபர் வருகை எதிரொலி : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள் மூடல்!

ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

மோடிக்கு வரவேற்பு; ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு! கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி!

தமிழகம் வருகை தரும் பாரதப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு தெரிவித்தும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மேட்டுப்பாளையத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

குடிமகன்களுக்கு ஓர் துர்செய்தி! 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்கள் கருதி, சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!

சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2026

பிரதமர்-சீன அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

தேசிய விருந்தினர்களின் சென்னை வருகை சிறப்பாத அமைய பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது.

பொதிகை, நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்… இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

ஹாங்கி எல் 5 சொகுசு கார் சீன அதிபருக்காக சென்னை வந்தது!

நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு மிகுந்த காரில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்.'' என்ற சீன ஹாங்கி நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடம்பர காரை சீன அதிபர் பயன்படுத்தி வருகிறார்.

மாமல்லையில் பலத்த பாதுகாப்பு! படை கப்பல்கள் பணியில்..!

மொத்த மாமல்லபுரமும் ஜிலுஜிலுவென தயாராகியுள்ளது இந்திய பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று உபசரிக்க. ஊரையே மாற்றியமைத்துள்ளனர் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். மொத்த மாமல்லபுரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆத்திரத்தில் தூக்கிய கத்தி..! கிழித்து பறித்தது யார் உயிரை?

உடனே கோபத்தில் மனோகரன் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை வேகமாக எடுக்க அது எக்குதப்பாக அவரது வயிற்றைக் கிழித்துள்ளது. இருந்தும் அவர் அந்தக் கத்தியை ராகவேந்திராவின் நெஞ்சில் குத்திவிட்டு மயங்கியுள்ளார்.

தமிழ் திரைப்பட இசைகள் செத்த இசையாக மாறிவருகிறது; சுத்த இசையாக இல்லை.சங்கர்கணேஷ்.!

ஆனால் சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது. பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles