தமிழ் திரைப்பட இசைகள் செத்த இசையாக மாறிவருகிறது; சுத்த இசையாக இல்லை.சங்கர்கணேஷ்.!

Published:

SANKAR GANEHES 1 - 2026

தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் உயிரில்லாத யூஸ் அன்ட் த்ரோ பாடல்களாக உள்ளது : சங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிரபலமான இந்திய இசையமைப்பாளர் ஆவார்.

இவர் தமிழில் முதன்முதலாக மகராசி என்ற படத்திற்கு இசையமைத்து அறிமுகம் ஆனார்.

தொடா்ந்து இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சங்கர் கணேஷ் தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ‘காலங்கள் மாறிப்போனதால் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடல்கள் படிப்பவரை தவிர கேட்பவா் யாருக்குமே புரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அந்த காலத்தில் பாடல்களுக்கு உயிர் கொடுத்து தயார் செய்ததால், காலம் கடந்து இன்றும் பேசுகிறது.

ஆனால் சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது.

பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

எனது கண்களை நான் கண் தானம் செய்துள்ளேன். அனைவரும் தங்களது கண்களை கண்தானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img