சென்னை

செல்போன் பேசியபடி பேரூந்து ஓட்டிய தலைநகரத்து 14 டிரைவர்கள் சஸ்பெண்டு….!

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கருணாநிதி-96; ஸ்டாலின் அஞ்சலி!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் “முதல்” டுவீட்!

தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க் குணத்தோடு எதிர்க்கும்

 அக்கா- அவரது கணவருக்கு விஷம் கொடுத்து பணம் மற்றும் சொத்தை எழுதி வாங்கிய  தங்கை, அவளது கள்ளக்காதலன் கைது…!

சென்னை மயிலாப்பூரில் அக்காள்-அக்காள் கணவருக்கு விஷம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த தங்கையும், அவரது கள்ளக்காதலனும்   கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் சாலை விபத்து, மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: தமிழக முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த காலங்களில் சாலை விபத்து, மற்றம் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான்; கனிமொழியை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்…!

தமிழகத்தில் இந்தி எந்த விதத்திலும் திணிக்கப்பட மாட்டாது, தமிழ் மீதான உணர்வு மற்றவர்களைவிட பா.ஜ.க.விற்குதான்  அதிகம் உள்ளது. 
- 2026

குடிபழக்கத்தை நிறுத்தும்படி பெற்றோர் கண்டிப்பு இளைஞர் தீக்குளிப்பு; காதலி துாக்கில் தொங்கினார்….!

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

மோடி ஆட்சி நன்றாக இருக்க வேண்டும்; கமலின் ஆசை…..!

எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்தி மொழி தமிழகத்திற்கு வந்தால் திமுக கடுமையாக எதிர்க்கும் : கனிமொழி…!

தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால் தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அக்கட்சியின் லோக்சபா குழு துணைத்தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

 தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
- 2026

Recent articles