கருணாநிதி-96; ஸ்டாலின் அஞ்சலி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

karunanidhi96 - 2026

கருணாநிதி பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக., தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவுக்குப் பின்னர் கொண்டாடப் படும் முதல் பிறந்த நாள் என்பதால், திமுக.,வினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மேலும், மக்களவைத் தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றி திமுக., கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியுடனும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி  ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்வேன் என்று அவர் மகன் மு.க.சுடாலின் சபதம் ஏற்றிருந்தும் அது நிறைவேறாததால் சோகத்துடனும் கருணாநிதியில் 96வது பிறந்த நாளை திமுக.,வினர் கொண்டாடுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.