சென்னை

வேலை கிடைக்க இருசக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது….!

இருசக்கர வாகனம் இருந்தான்தான் வேலை தருவேன் எனக்கூறியதால் அதற்காக இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 30% க்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்தால் மூட உத்தரவு; பள்ளி கல்வித்துறை அதிரடி….!

30 சதவிகிதத்திற்கு குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்களுக்கு தமிழக அரசு மீண்டும் துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின் கடும் கண்டனம்…!

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’…..வடிவேலு பேட்டி….!

வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் டிரெண்டாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனம்; டி.ஜி.பி.டிகே.ராஜேந்திரன் உத்தரவு…..!

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மேலும் 13 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
- 2026

ஆன் லைன் சூதாட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தடைசெய்யக் கோரி; கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை….!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 லட்சம் மலர்களுடன்ஏற்காடு கோடை விழா : ஆட்சியர் ரோஹிணி!

ஏற்காடு கோடை விழா குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி. 

தென்மேற்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது…!

அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாலத்தீவு, குமரி முனையை ஒட்டிய பகுதிகள் ஆகியவற்றில் மழை தீவிரமடையும்!

சூர்யாவின் 215 அடி பிரமாண்ட கட் அவுட்! அதிரடி அகற்றம்! சோகத்தில் ரசிகர்கள்!

சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி பிரதமராகும் செய்தியத்தான் பாக்குறேன்… நேசமணில்லாம் பாக்கல..: வடிவேலு

நான் நேசமணி டிரெண்டிங்ல இருக்கிறதை இன்னும் பார்க்கல! மோடி பதவியேற்கிறாரே... அந்த நியூஸ்தான் எனக்குத் தெரியும்

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  
- 2026

Recent articles