சென்னை

வெயில் அதிகமாக இருப்பதால்… பலரும் ஹெல்மெட் அணிவதில்லை: தமிழக அரசு பதில்!

முன்னதாக, வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று பதில் அளித்தது தமிழக அரசு.

சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு!

தற்போது, சிலைக் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிறப்பு அமர்வை கலைத்து, உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் மாணவ, மாணவியா்களுக்கு காலணிகளுக்கு பதிலாக இலவச ‘சூ” க்கள் வழங்கப்படும்;  தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…..!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே பெரும்பாலான பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இசைய கேக்க வந்தீங்களா? தண்ணி பாட்டில் கேட்க வந்தீங்களா?

என் இசையை கேட்க வந்த உங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா

‘ஜெப உதவி மதமாற்ற வாசக’ மின் கணக்கீட்டு அட்டைகளை திரும்பப் பெற மின் வாரியம் உத்தரவு!

வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின் கணக்கீடு அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன! இதுகுறித்து புகார் எழுந்தது!

மின் அட்டையில் கிறிஸ்துவ பிரசாரம்! ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்!

மின் கணக்கீட்டு அட்டையில் கிறிஸ்துவப் பிரசாரத்தை மேற்கொண்ட மின் கணக்கீட்டாளர் உள்பட மி வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். 
- 2026

நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!

இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவ மையம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு…!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவ மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

அப்பா… பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அப்பா... பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .. என்று தனது பேஸ்புக் பதிவில் திமுக.,வின் வழக்கறிஞர் பிரசன்னா போட்டுவிட, அவருக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. 

கருணாநிதி 96: ஊழலின் தந்தை; பிறந்த நாள் வாழ்த்து… போட்டி போடும் டிவிட்டர் டிரெண்டிங்!

சமூக வலைத்தளங்களில் பலம் வாய்ந்த திமுக.,வின் ஐ.டி. குழு #HBDKalaignar96 M Karunanidhi #கலைஞர் என சில தலைப்புகளில் வாழ்த்து பதிவிட்டு, அதனை டிவிட்டர் ட்ரெண்டிங் தலைப்புகளாக பரப்பி விட்டு வருகின்றனர்.

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்: இளையராஜா அறிவிப்பு!

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டப்படும் என்று இசைஞானி இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழ் திரை இசை உலகில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்த நாள்...
- 2026

Recent articles