திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்: இளையராஜா அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம்

IMG 20190603 134510 - 2026திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டப்படும் என்று இசைஞானி இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரை இசை உலகில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி இசைக் கொண்டாடும் இசை என்கிற பிரமாண்ட இசை நிகழ்ச்சி பூந்தமல்லி அருகே நடைபெற்றது.

dc Cover 9nt41uqrltd5tllb5dnde7b4e6 20181217001551.Medi - 2026அந்த  நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, அந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, திரை இசை கலைஞர்களின் நல வாழ்விற்கு பயன்படுத்தபடும் என்று கூறினார்.
  1. IMG 20190603 134422 1 - 2026திரை இசை கலைஞர் சங்கத்திற்கு, தனிப்பட்ட முறையில் செய்யும் இசை நிகழ்ச்சி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அந்த சங்கத்துக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டித் தருவதாகவும் இளையராஜா அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.