அப்பா… பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

prasanna dmk1 - 2026

அப்பா… பிரசன்னா வந்திருக்கேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .. என்று தனது பேஸ்புக் பதிவில் திமுக.,வின் வழக்கறிஞர் பிரசன்னா போட்டுவிட, அவருக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.

திமுக., தலைவர் மு.கருணாநிதியை அப்பா என்று அழைக்கிறார் தமிழன் பிரசன்னா. இதற்கு திமுக.,விலேயே எதிர்ப்பு அதிகம் இருந்தது.

இந்நிலையில், அப்பா என்று அழைத்து பிரசன்னா செய்த பதிவுக்கு பலத்த எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு! அப்பாவின் சமாதியில் இன்று பிரசன்னா வீடியோ திரையிட்டு காண்பிக்க படும் – என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும் :- உபிஸ் சோ சேட்…! பை த பை, சூரியன பார்த்துல்லாம் நாய் குரைக்காது…! திருடனப் பார்த்துத்தான் குரைக்கும்…! என்று ஒருவர் கூறியிருக்கிறார். இன்னும் டிவிட்டர் பதிவுகள் களைகட்டுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.