Breaking News
எடப்பாடியாரின் ‘அந்த’ டிவீட் ஏன் ‘டெலிட்’ ஆனது தெரியுமா?: ஜெயக்குமார் போட்டுடைத்த ரகசியம்!
இதை அடுத்து சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் முதல்வர் எடப்பாடியார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
கோவில் சிலைகள் உடைப்பு வடமாநில இளைஞர் கைதால் பரபரப்பு…..!
சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த வட மாநில வாலிபரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி; கயிறு அறுந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்….!
டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகயிறு அறுந்ததால் உயிர் தப்பினார்.
ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோவால் தலைநகரில் பரபரப்பு…..!
சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளி நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது…..!
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரங்களை காக்க புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஹிந்தியை அரசு மொழி ஆக்க வேண்டும்: ப.சிதம்பரம்!
இரட்டை வேடம் போடும் ப. சிதம்பரம் அன்று பேசியதற்கு மன்னிப்பு கேட்பாரா? அல்லது இன்று பாஜகவை விமர்சிப்பதற்கு மன்னிப்பு கேட்பாரா?
ரமலான் பண்டிகை கொண்டாட பிறை தெரிந்தது: தலைமை காஜி அறிவிப்பு!
ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை தெரிந்தது என்று தலைமை காஜி அறிவித்தார். இதை அடுத்து நாளை பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, ஐ… கலக்கபோகும் மின்சார பேரூந்துகள்….!
தமிழகத்தில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-விஐ தரமான பேரூந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்கப்படும்... அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.
மெரினா கடற்கரையில் ரேஸ் பைக் ஓட்டி ’விர்’ரென்று பறந்தவர்கள் கைது!
இன்றும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அசுர வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்று, பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!
தமிழ்நாட்டை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை தேவை என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...!
இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முயற்சி- மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய எதிர்ப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதம்….!
கோவிலில் இருந்த ஊழியர்கள் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை கோவிலில் இருந்து வெளியேற்றினர்.
தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து சென்னையில் 12-ந்தேதி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்….!
முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அரசின் அடக்கு முறைகளை கண்டிக்கும் விதமாகவும், சுப்பிரமணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணி ஓய்வுபெற அனுமதிக்கப்படும் வரை இந்த தொடர் போராட்டங்கள் தொடரும்.