மெரினா கடற்கரையில் ரேஸ் பைக் ஓட்டி ’விர்’ரென்று பறந்தவர்கள் கைது!

Published:

merina beach race bikes - 2026

சென்னை மெரினா கடற்கரையில் விர் விர் என்று பைக் ரேஸ் ஓட்டி பறந்து சென்றவர்களை போலீஸார் பாய்ந்து சென்று பிடித்து கைது செய்துள்ளனர்.

அண்மைக் காலமாக சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி,பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் குறித்து பல்வேறு புகார்களை போலீஸாரிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் போலீஸார் எடுத்த நடவடிக்கையில் சிலர் சிக்கினர்.

அதே போல், இன்றும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அசுர வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்று, பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் தெரிவித்த போது.. இன்று 04-06-19-ம் தேதி காலை 03:00 மணியளவில் காந்தி சிலை & காமராஜர் சாலை சந்திப்பில் DC-திருவல்லிக்கேணி, DC – உயர் நீதிமன்றம்-DC traffic அவர்கள் சகிதமாக வாகன தணிக்கை செய்யும் போது அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களை பிடித்தும் மற்றும் அவர்கள் ஒட்டி வந்த வாகனங்களை கைப்பற்றியும் D5 காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.. என்று கூறினர். விசாரணை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம்….

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

1) உமர் ஆ/வ 18 த/பெ. அப்துல் காதர் எண். 88. எம் கே என் ரோடு ஆலந்தூர் சென்னை- 16 TN 22 DM 9390

2) சாகுல் அமீது ஆ/வ 18 த/பெ. அப்துல் காதர் எண். 22/5 maduvankarai 1வது தெரு சென்னை 26 TN 16 F 7020

3) அஜிஸ் ஆ/வ 18 த/பெ. சாகுல் அமீது எண்.946. அம்பேத்கார் நகர் 13வது தெரு ஆதம்பாக்கம் சென்னை 88 TN 22 DD9122

4) தினேஷ்குமார் ஆ/வ 21 த/பெ. கண்ணன் எண். 45 ரேகாலயா அப்பார்ட்மெண்ட் கொடுங்கையூர்  சென்னை 108 TN ,03 B1451

5) அப்துல் ரகுமான் ஆ/வ 23 த/பெ. mubarak ali எண்.62/619. எம் கே என் ரோடு ஆலந்தூர்  சென்னை 16 TN 22 DL 6786

6) மஸ்தான் ஆ/வ 18 த/பெ சாகுல் ஹமீத் எண். 1/5 மாருதி காலனி ஏழாவது தெரு கிண்டி சென்னை 32 TN 85 C 7449

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

7) முகமது பாசில் ஆ/வ 23 த/பெ சபீர் அலி எண். 56/47 திருவேங்கடம் தெரு எழும்பூர் சென்னை-8 TN 01 AY 8655

8) சாரூக் ஆ/வ 19 த/பெ. நூருல்லா எண். 19/11 லப்பை தெரு புதுப்பேட்டை சென்னை-2 TN 20 Z 3349

9) ரபீக் ஆ/வ 20 த/பெ. சம்சுதீன் எண். 2/3. பாலமுத்து தெரு திருவல்லிக்கேணி சென்னை-5

10) சரத்குமார் ஆ/வ 21 த/பெ. டேவிட் இமானுவேல் எண். 38. ஈடன் கார்டன் தெரு போஸ் ரோடு ஜமாலியா சென்னை 12

11) ரபில் ஆ/வ 15 த/பெ. மீரான் எண். 1 அழகிரி தெரு ஆலந்தூர் சென்னை 16

12) சையத் அப்துல் ஆ/வ 18 த/பெ. அமுதின். எண். புது தெரு மசூதி காலனி கிண்டி
சென்னை 32

13) முகமது ஆ/வ 17 த/பெ நவாஸ்  எண். F4 கேலக்ஸி அப்பார்ட்மெண்ட் அழகிரி தெரு ஆலந்தூர் சென்னை-16

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

14) அப்துல் ஆ/வ 17 த/பெ. பாபு எண். 13/7 சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு ஆலந்தூர் சென்னை 16

15) நைனா முகமது ஆ/ வ 17  த/பெ சபிக் எண். 57. சவுரி தெரு ஆலந்தூர் சென்னை 16

Related articles

Recent articles

spot_img