தமிழகத்தில் தான் படித்த பள்ளியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்த சகோதரா்கள் ..!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பள்ளியை தனியாருக்கு நிகராக மாற்றிய இரு சகோதரர்களை பாராட்டு மழையில் நனைய விட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா்கள்...!
சத்துணவு சமைக்க சுத்தமான தண்ணீரை பயன்படுத்த உத்தரவு….!
பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரில் உணவு சமைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது.
எந்திரன் பட விவகாரம்: ஷங்கருக்கு எதிரான புகாரில் விசாரணை மேற்கொள்ள அனுமதி!
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
இந்து அறநிலையத் துறை அனுமதியின்றி மேல்மருவத்துார் கோயிலில் ஆய்வு செய்த அதிகாரி அதிரடி மாற்றம்…..!
ஆய்வு நடத்திய வேலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளார்.
பூரண மதுவிலக்கு கோரி தேசியக் கொடியுடன் போராடிய பெண் கைது பரபரப்பு…..!
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி மெரினா பீ்ச்சில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன் அர்ஜுன் சம்பத் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்!
வரும் சனிக்கிழமை திமுக.,வின் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்ஷைன் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்காக போராடியவர் சமாதியும்! தமிழ்மொழி காக்க போராடியவர் சமாதியும்!
இது போன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் சமாதியின் தற்போதைய நிலையில் புகைப்படமெடுத்து அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.
ஓரின ஈர்ப்பில் தாலி கட்டிக்கொண்ட சிறுமியர் : பரபரப்பு சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று முந்தின ( சனிக்கிழமை ) மாலை வேளை சுமார் 6 மணிக்கு, இரண்டு சிறுமியரில், ஒரு சிறுமி மற்றொரு சிறுமிக்குத் தாலி கட்டி, காலில் மெட்டி அணிவித்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் ஆவதற்காக ஓபிஎஸ்., மகன் பாஜக.,வில் இணைவாரா?!
நாடு முழுதும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற போதும், தமிழகத்தில் இருந்து பாஜக.,வுக்கு உறுப்பினர் எவரும் தேர்வாகவில்லையே என்று பாஜக., தலைமை தீவிரமாக கவலையுடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதில்லை
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி: அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை; டிஜிபி.சைலேந்திரபாபு அறிவிப்பு…!
தமிழகம் முழுவதும் இருந்து 46 ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.