Breaking News
டிப்பர் லாரி மோதி டிவி நிருபர் உயிரிழப்பு: முதல்வர் எடப்பாடி இரங்கல்!
டிப்பர் லாரி மோதி சென்னையில் செய்தியாளர் செந்தில்குமார் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூர் ராஜூ அறிவிப்பு….!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
போலி இந்தி எதிர்ப்பு காட்டிவரும் திமுக தலைவா்கள்; தலைகளை நம்பி போராட்டங்களை நடத்தும் அப்பாவி தொண்டா்கள்…!
பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்...!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டண விபரத்தை காட்சிப்படுத்த பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
10 சத இட ஒதுக்கீடு: மயிலையில் இன்று மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா!
சென்னை, மயிலாப்பூரில் மாங்கொல்லை பகுதியில் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது.
தமிழக விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்…!
விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.
’நீட்’டில் வெற்றி பெற்ற தையல் தொழிலாளி மகள்; கல்விச் செலவை ஏற்ற தமிழிசை!
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வெற்றி மாணவி ஜீவிதாவின் மருத்துவ கல்வி செலவை முழுவதையும் தான் ஏற்றுக்கொண்டதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியன் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பட்டேல் பாடுபட்டுச் சேர்த்த நாடு… பிரிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!
இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் செயலை அனுமதிக்க முடியாது பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; சமூக நலத்துறை அதிரடி நடவடிக்கை….!
பெரம்பலூர் அருகே நடைபெற இருந்த 2 குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!
புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்
ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் நடத்திய தர்ணா போராட்டத்தால் பரபரப்பு….!
டிக்கெட் பரிசோதகரை கண்டித்து விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி!
தில்லியில் ஜூன் 15ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார்.