அடிக்கல் நாட்டுவிழா

நெல்லை

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட  பகுதி  பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி  துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும்  அமைப்பதற்கு  ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  அதற்கான ,பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா ,கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  கருணாகரன் முன்னிலை வகித்தார்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியதலைவர் ஆர்.முருகையாபாண்டியன் தலைமை தாங்கினார்  . புதிய திட்டங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அடிக்கல் நாட்டினார்   பூமி பூஜையை துவக்கி வைத்தார்  விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் மு.சேர்மபாண்டியன் ,முருகேசன் ,யூனியன்துணைச் சேர்மன் குணம் ,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.