நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

பாவூர்சத்திரத்தை அடுத்த நாகல்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது

முகாமினை பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் இணைந்து துவக்கி வைத்தனர்

முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் ,உப்பு கரைசல் நீர் வழங்கப்பட்டது

வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார் ,மருத்துவர்கள் மணிமாலா ,ஹம்சுல்குதா ஆகியோர்  இணைந்து சிகிச்சை அளித்தனர் ,

நிகழ்ச்சியில் பாபு ராஜா ,ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானஅருள் பொன்னுத் தாய் ,ஊராட்சிகழக செயலாளர் திருமால் முருகன் , அம்மா பேரவை வேல்முருகன் , இருளப்பன் , அருள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் , சேர்மன் பொன்னுப்பாண்டி, கைலாசம் ,கனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

முகாம் ஏற்படுகளை வட்டார சுகாதார ஆய்வாளர் இசக்கியப்பா செய்திருந்தார்