நெல்லை

நெல்லை பேட்டையில் இஸ்லாமியர்கள் அராஜகம்! கொதித்தெழுந்த திமுக.,வினர்!

அராஜகத்தின் உச்சம் திமுகவினரும் இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த பக்தர்கள்ட்ட என்ன பொய் சொல்லி இந்த உதயண்ணா குரூப் கையெழுத்து வாங்கிச்சி தெரியுமா?!

அன்னதானத்தின் பெயரில் அரசியல் இயக்கம் நடத்தி, மறைமுகமாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக., என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு என்ன கேரளாக்காரன் கழிவக் கொட்டுறதுக்கான குப்பைத் தொட்டியாடா… மானங் கெட்டவங்களா?!

நூறு சதவீத எழுத்தறிவு பெற்று என்ன பயன்? அடிப்படை மனிதப் பண்பு இல்லாமல், தாங்கள் மட்டும் அனைத்தையும் நுகர்ந்து கொண்டு, அதன் பாதிப்பு அடுத்தவருக்கு வந்து விடட்டும் என்று எண்ணும் அரக்கத்தனமான புத்தி அல்லவா இவர்களிடம் குடி கொண்டிருக்கிறது?!

தமிழகத்திலும் கொரோனா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கோயிலில்… இனி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!

டிக்கெட் கட்டண அதிருப்தியாளர்களுக்காக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது, பக்தர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் செயலே
- 2026

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கருத்து தொடர்பில் ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிப்பதற்காக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

திடீர் ஜெபவீடு; இந்துமுன்னணி தென்காசி ஆட்சியரிடம் மனு!

தென்காசியில் திடீர் ஜெபவீடு எழுப்பப் பட்டு, அமைதியின்மை ஏற்படுவதை சுட்டிக் காட்டி, அது குறித்து புகார் மனு தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப் பட்டது.

அனுமதியின்றி முளைத்த திடீர் குருசடி.. இந்து முன்னணி போராட்டத்தால் அகற்றம்!

திடீர் குருசடியை அப்புறப் படுத்த இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அது அகற்றப் பட்டது.

வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்!

இந்த வழக்கு விவகாரம் மாநில போலீசாரின் விசாரணை வரம்பையும் கடந்து செல்லும் நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை, கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை வசம் இருந்து என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை விவகாரம்; இந்து முன்னணி போராட்டத்தால்… வழக்குப் பதிவு!

செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியைகள் இருவரும் தலைமைறைவாகியுள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மாணவி பேச்சியம்மாள் தற்கொலை விவகாரம்: கிறிஸ்துவ பள்ளி ஆசிரியைகள் இருவர் தலைமறைவு!

மாணவி பேச்சியம்மாள் தற்கொலை விவகாரம்: கிறிஸ்துவ பள்ளி ஆசிரியைகள் இருவர் தலைமறைவு! #JusticeForPetchiammal
- 2026

Recent articles