Breaking News
கொரோனா வைரஸ் தாக்குதல்! தமிழக – கேரள எல்லையில்… உஷார் நடவடிக்கை!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ்நாடு-கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் சோதனைகள் செய்து வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப் பட்டு வருகிறது.
கேரளப் பெண்ணுக்கு பொங்கினீர்களே! நாதியற்றுப் போனதா தமிழ்ச் சிறுமி விவகாரம்? நியாயம் வேண்டும் #பேச்சியம்மாள்!
சென்னையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தூத்துக்குடி மாணவி பேச்சியம்மாள், #தமிழச்சியாக இருந்தாலும் இந்து மதத்தை சேர்ந்தவர்.
இன்று முதல் அமல்… ஒரே நாடு ஒரே உணவுத் திட்டம்! நெல்லை, தூத்துக்குடியில்!
தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் ஒரே கார்டு ஒரே உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை! இந்த ஆப் மூலமா வருதாம் உஷாருங்க!
ட்ரூ காலர் செயலியில் எதாவது பத்து இலக்க எண்ணை டைப் செய்வதாகவும், அதில் பெண்கள் பெயர் இருந்தால் உடனே அவர்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி அனுபவிப்பதாக வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ்: நெல்லையில் சிறப்பு வார்டு திறப்பு!
பெரியவர்களுக்கு 12, சிறியவர்களுக்கு 2 படுக்கை வசதிகளும், செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர், போதுமான ஆக்ஸிஜன், முக கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் நாளை புஷ்பாஞ்சலி!
அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.
நேற்று அய்யோ அம்மா நெஞ்சுவலி நாடகம்! இன்று ஜாமீன் நிபந்தனை ‘சோலி’ய முடிச்ச நீதிபதி ‘நசீர் அகமது’!
மோடி சோலியை முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனின் ஜாமீனுக்கான நிபந்தனை சோலியை முடித்து வைத்தார் நீதிபதி நசீர் அகமது!
ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!
கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று நடத்திய “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் ... மின் நூலாக்கம் குறித்த விளக்கம்
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அமர்சேவா சங்க நிறுவனருக்கு முதல்வர் வாழ்த்து!
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை நிறுவிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது இப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர்! மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்!
தமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.
ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது!
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.