Breaking News
மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகை திருத்தம்: காவல்துறை வேண்டுகோள்.!
காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் மத்தியஅமைச்சர் தகவல்.!
தற்போது ராக்கெட் ஏவுதளம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது என்றும், மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
ஓய்வுபெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக்குக்கு வீரவணக்கம்!
இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் இன்று தனது 79வயதில் இயற்கை எய்தினார்.
செங்கோட்டை ரயில்நிலைய பராமரிப்புக்கு தென்னக பொதுமேலாளா் பாராட்டு.!
இந்த பகுதிகளில் உள்ள இரயில் நிலையங்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் கனவு: 2022க்குள் நாடு முழுதும் ரயில் பாதைகள் மின்மயம் ஆகிவிடும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர்!
2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரின் எண்ணமாக இருக்கிறது!
தென்காசி, நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை!
மேலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
தென்காசி ஆட்சியரின் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் முதல் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
2லட்ச ரூபாய் பணத்துக்காக சித்தியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பிரபல ரவுடி கைது.!
விசாரணையில் மணிகண்டன் கேட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் கோகிலாவை உருட்டு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது.
குற்றாலம் அருவியில் ஆண்களுக்கு அனுமதி இல்லை! ஏமாற்றமடைந்த ஐயப்ப பக்தர்கள்!
இதை முன்னிட்டு குற்றாலம் அருவியில் பகல் 10 மணி வரை ஆண்கள் எவரும் செல்வதற்கு அனுமதிப்பதில்லை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!
குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை
கேரள கழிவுகள் மாவட்டத்துக்குள் வருவது தடுத்து நிறுத்தப் படும்!
அண்டை மாநிலத்தில் இருந்து கேரள கழிவுகள் மாவட்ட எல்லையில் கொட்டப்பட்டு வருகின்றன என்று குருஞ் செய்திகள் வருவதால், அதனை கண்காணித்து தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
கடையநல்லுாரில் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி!
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விதைநெல் வாசகர் வட்டத் தலைவர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.