நெல்லை

தென்காசி ஆட்சியர் முன்னிலையில், திங்கள் முதல் மனு நீதி நாள்!

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன் பெறலாம்… என அருண் சுந்தர் தயாளன் செய்தி தெரிவித்து உள்ளார்.

பராமரிப்புப் பணி… தென்காசியில் ரயில் சேவைகளில் மாற்றம்!

கடையநல்லூர் - தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை!

தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்று  முதல்வர் பழனிசாமி பேசினார் 

தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

அதை தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

பணத்தை தவறவிட்ட வெளிமாநில குடும்பத்தினருக்கு… பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்த ஊத்துமலை போலீசார்!

மனிதாபிமானத்தோடு செயல்பட்ட காவலர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

2021ல் மீண்டும் அதிமுக., ஆட்சி அமையும்! அதையே அற்புதம் என்கிறார் ரஜினி!

2021லும் அதிமுக., ஆட்சியே அமையும். அதையே அதிசயம் நடக்கப் போகிறது, மக்கள் அதிசயத்தை நடத்தப் போகிறார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
- 2026

கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை!

போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாயினர்.

முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டைன்னு இந்த மொட்டை சொல்றார்..!

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என கமலஹாசன் ரஜினிகாந்த் இணைந்து மக்கள் பணிகளை செய்யப்போவதாக வந்து தகவலுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்து பேட்டி.

இணைப்பு தூள்தூளாகும்- ஜெயகுமார்! பூஜ்ஜியத்துடன் சேர்ந்த பூஜ்ஜியம்- உதயகுமார்!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் அது நம்பர். ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன் என ஒரு புதிரையும் போட்டுள்ளார்!

வ.உ.சி., சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை!

மாநிலத்தில் பாஜக.,வினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாஜக., சார்பில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு … விருப்ப மனு!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட

வன விலங்கு விரட்டி… செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆர்வம்!

செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் விவசாயிகளுக்கு வன விலங்கு விரட்டி செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!
- 2026

Recent articles