Breaking News
முதலீடு வராத முதலீட்டாளர் மாநாடு எதற்கு? வரிப்பணத்தை வீணடிக்காதீர் என ராமதாஸ் எதிர்ப்பு!
புதிய தொழில்திட்டங்களுக்கு விண்ணப்பித்த 3 வாரங்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஊழல் என்பது இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
குளத்து மண்ணைக் கொட்டி, சாலையை ரொப்பி… தென்காசி – நெல்லை சாலையின் அவலம்!
அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்களின் சார்பாக நன்றி நன்றி என சமுகவலைத்தளங்களில் வரும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது; புதுவையில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்
முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த ஸ்டாலின்: போக்குவரத்துக் கழக சீரமைப்பு ஆய்வு அளிப்பு
போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்
மௌன விரதத்தை முடித்துக் கொண்ட சசிகலா!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்
விஜயதாரணியின் நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் முறையிடப் போவதாகவும் கூறினார்.
இது பெரியாழ்வார் மண்; பெரியார் மண் அல்ல: தமிழிசை சவுக்கடி!
தமிழகம் பெரியார்வாரின் மண், இது பெரியார் மண் அல்ல என்று, பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு போலீஸில் சரண்
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் சரண் அடைந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தப் பட்டியலில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மனிதநேய நெல்லை ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...
சினிமாவை மிஞ்சிய ரெய்டு கதை; ஒத்திகை பார்த்து மாட்டியவரால் மாட்டிய மாதவன்! சர்ச்சைக்குள்ளாகும் ஜெ.தீபா!
சோதனை செய்யும் சாக்கில், தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற ஏதேனும் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.
சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்
ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்