திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!
1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.
அஜித், விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் உயிரிழப்பு!
கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் மற்றும் ராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து அவர்களது பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
மேடையில் ஆடி கொண்டிருந்த போது உயிரிழந்த நடன கலைஞர்!
ஆடிக்கொண்டிருந்த பரத நாட்டிய கலைஞர் தீடீரென நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை: ரூ.1.50 கோடி!
மூன்றே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்: ஆர்டர் போட்டது ஒண்ணு.. வந்ததோ இன்னொண்ணு!
டெலிவரி செய்யப்பட்ட பொருளை அவர் எடுத்து பார்த்தபோது, பேரதிர்ச்சி
வண்டலூர் பூங்கா: 13 வயதான பெண் வெள்ளை புலி உயிரிழப்பு!
13 வயதான பெண் வெள்ளை புலிக்கு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
AC இல் பயணிப்பவர் வசதிக்கு.. தெற்கு ரயில்வே தீவிரம்!
தடை இருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே அதனை தளர்த்தி வழங்குவதற்கு தீவிரம் காட்டி வருகிறது
வரிவசூல் தொடர்பான நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கல்வெட்டு 4 அடி உயரமும் ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளைக் கொண்டதாகவும் இருந்தது
ஸ்மார்ட்போனில் 3டி வீடியோ..! சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!
அல்காரிதம்கள் மொபைல் போன் படங்கள் 'பிளாட்' ஆக இருப்பதைத் தடுக்கும் மற்றும் யதார்த்தமான 3D உணர்வை அளிக்கும்
ரேட் என்ன கேட்ட பேராசிரியர்.. பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் சௌந்தர்யா!
மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இவரிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஏழை மாணவர்கள் உயர் கல்விக்கு.. ஈஷா உதவித்தொகை!
ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.
பயனுள்ள செயலிகளை உருவாக்கி மாணவிகள் அசத்தல்!
நகைபறிப்பை தடுக்க ஒரு செயலியை உருவாக்க என் பெற்றோர் கூறினர்.