உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.

அறந்தாங்கிஅறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் செலக்சன் பள்ளி சார்பில் ஆதரவற்றவர்களுக்குநிதி உதவி வழங்கல் மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் டாக்டர்...

தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம்… தேசிய அளவில் ‘டாப்-10’ பட்டியலில்!

தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்

தமிழகத்தில் 4,496 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.5 லட்சத்தைக் கடந்தது!

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது .

ஆன்லைனில்… ஆக.16 வரை பொறியியல் மாணவர் சேர்க்கை!

www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

அறந்தாங்கியில் ரோட்டரி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி!

அறந்தாங்கிஅறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மற்றும் வர்த்தகசங்கம் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தவசீலன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் தங்கத்துரை செயலாளர் சத்ரு சங்கரவேல்சாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி...

மரங்களில் விளம்பரப் பலகைகள் விவகாரம்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்

கொரோனா: தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 4526; உயிரிழப்பு 67..!

மதுரையில் அதிகபட்சமாக 450 பேருக்கு சரவணா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பாசப் போராட்டத்தில் தவித்த காளையும் பசுவும்! ஒன்றுசேர்த்த ஓபிஎஸ்., மகன்!

மதுரை பாலமேட்டில் பாசப் போராட்டத்தில் பிரிந்து தவித்த காளை மற்றும் பசுவை ஒன்று சேர்த்து வைத்த ஓபி.எஸ் மகன்!

சிறப்பு ரயில்கள் ரத்து: மதுரை மண்டல மேலாளர் அறிவிப்பு!

ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை 31.7.2020 வரை நிறுத்த தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!

பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில்,

டீ விற்று பணம் சேர்த்து… ஏழைகளுக்கு உணவு அளிக்கும் இளைஞர்!

பட்டதாரி இளைஞர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

SPIRITUAL / TEMPLES