திமுக., அதிமுக., தேமுதிக.,வில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த இளைஞர்கள்

karur bjp youth joining - 2026
  • பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதனின் பணியால், மாற்று கட்சியிலிருந்து விலகி பாஜக வில் இணையும் மாற்றுக்கட்சியினர்!
  • திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிலிருந்து விலகி சுமார் 60 க்கும் மேற்பட்டோர் பாஜக கட்சியில் இணைந்தனர்

கரூர் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் வி.வி.செந்தில்நாதன், இவர் மாநிலத்தலைவர் அண்ணாமலையை போல, பம்பரம் போல் சுழன்று காலைமுதல் மாலை வரை ஆங்காங்கே கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளில் தானாகவே முன்வந்து களத்தில் குதித்து மக்களோடு மக்களாக போராடி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களது அரசியல் களத்தில் பலரும் ஈர்க்கப்பட்டு தமிழக அளவில் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், அரவக்குறிச்சி கிழக்கு மண்டல் தலைவர் சங்கர் கணேஷ், மண்டல் பொதுச்செயலாளர் கனகராஜ், மருத்துவபிரிவு மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம் பஞ்சாயத்திற்குட்பட்ட அதிமுக, திமுக, பாமக, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தங்களை பாஜக கட்சியில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் உதயகுமார், தொழில்பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியில் இணைந்த அனைத்து பிரமுகர்களும் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, கட்சியில் இணைந்த அனைவருக்கும் காவித்துண்டு போர்த்தி பாஜக கட்சியில் இணைத்து கொண்டு, குழு புகைப்படங்களும் எடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories