ஒரு தப்பு நடந்துபோச்சுஜி. நம்ம விழாவுல தலைவருக்கு விருது வழங்குறதுக்காக டிசைன் செஞ்ச பாராட்டு மடல்ல எழுத்துப் பிழையாயிடுச்சி…. அதான் என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..
பதட்டப்படுற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு..?
கம்ப்யூட்டர்ல டிசைன் செய்றப்போ, நல்லிணக்க வேந்தர்ன்னு டைப் செய்யிற இடத்துல “நல்லநக்கி வேந்தர்’ன்னு டைப் செய்துட்டான்… இப்போ என்ன செய்யலாம்..?
எல்லாம் ஒண்ணுதான்… கவலப்படாதீங்க!