வண்ணமய வரவேற்பு! News December 30, 2010 2:01 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on வண்ணமய வரவேற்பு! நாங்கள் என்னவோ வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்…நாற்காலியில் அமரவைத்து சாமரம் வீசுகிறோம்…வண்ண வண்ண எண்ணங்களோடு! பதிலுக்கு …கரியை அல்லவா பூசுகிறீர்கள்? ஓ சீமான்களே!அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா? Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: