Video thumbnail
உங்களால் தேசத்துக்கு ஆதாயம்; ஐஐடி பட்டமளிப்பில் பிரதமர் மோடி பேச்சு!
03:31
Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
Video thumbnail
PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02
Video thumbnail
காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55
Video thumbnail
திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16

காங்கிரஸின் 63 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு: ராகுல் அதிர்ச்சி

புதுதில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. 70 இடங்களில்...

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவு

புதுதில்லி: அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி...

தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி

தில்லி சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை. இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர்...

பா.ஜ.க. தோல்விக்கு பேடி அல்ல; மோடியே காரணம்: அன்னா ஹசாரே

ராலேகான் ஸித்தி: தில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்; கிரண் பேடி அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே சாடியுள்ளார். தில்லி...

வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தில்லி: தில்லி சட்டசபைச் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தில்லியின்...

பிரணாப், மோடி, ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார் கேஜ்ரிவால்.. பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார்!

தில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்தரி மோடி மற்றும் உள்துறை...

நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் கேஜ்ரிவால்: தமிழிசை சௌந்தர்ராஜன்

திருச்சி: நிறைவேற்ற முடியாத அளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்....

கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா: சோனியாவிடம் கடிதம் கொடுக்கிறார் அஜய் மக்கான்

புதுதில்லி: தில்லி தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட அஜய் மக்கான், தேர்தலில் ஏற்படட் படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான ராஜினாமாக்...

பிரணாப் முகர்ஜி மகள் உட்பட 63 காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் காலி

தில்லி: தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில்...