அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி!

புகைப்படங்கள் லைஃப் ஸ்டைல்

kbs mgr - 2026

அரிய புகைப்படம்! எம்ஜிஆருக்கு கே.பி.சுந்தராம்பாள் பூசி விட்ட விபூதி!

அரிய புகைப்படம். ஒருமுறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பழம்பெரும் பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் தன் இஷ்ட தெய்வமான முருகப் பெருமானை வேண்டி விபூதியையும் குங்மத்தையும் அணிவித்து வாழ்த்தினார். எம்.ஜி.ஆரும் விரைவில் குணமடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.