
கொங்கு நாட்டிலேயே கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் ஒருவர் நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை… வாழ்த்துகள் முதலமைச்சரே!

முதல் முறையாக…………..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் பிபிஇ -கிட் அணிந்து கொரோனா வார்டில் நோயாளிகளிடம் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். நமது அல்லக்கை ஊடகங்கள்
உத்திரபிரதேச முதலமைச்சர் இது வரை 6 தடவை கவச உடை அணிந்து கொண்டு அரசு மருத்துவ மனைக்கு சென்று பார்வையிட்டார்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூட கவச உடை அணிந்து நோயாளிகளுடன் பேசினார்.
போன வாரம் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மேடம் தமிழிசை சவுந்தர்ராஜன் கவச உடை அணிந்துகொண்டு புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு சென்று பார்வையிட்டார்.
இதற்கு முன்னர் கோவா, சிக்கிம் முதல்வர்கள் இவ்வாறு பார்வையிட்டுள்ளனர்.
என்னமோ ஸ்டாலின் தான் முதன்முறையாக சென்று வந்துள்ளார் என்று சொல்வது அபத்தம்.
ஸ்டாலின் இன்று போட்டோஷூட் நடத்தியது மத்திய அரசின் ESI ஹாஸ்பிடல் தான்..அது சுத்தமா தான் இருக்கும் இது மோடி அவர்களால் 2016ல் தான் ESI மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது..)
மாநில அரசு மருத்துவ மனைக்கு போக சொல்லுங்க டா தில் இருந்தா சொந்த மாநிலத்திலே மாநில முதல்வருக்கு கோபேக்ஸ்டாலின் ஹேஷ் டேக் முதலிடம் பிடித்துள்ளது. தன் வினை தன்னைச் சுடும்.
– Pugal Machendran Pugal