ஆக… பாட்டி ஜாடையிலேயே… ஆக… அறிமுகப் படுத்தியுள்ளோம்!

ஃபோட்டூன் அடடே... அப்படியா?
indira priyanka - 2026

ஆக… பாட்டி ஜாடையிலேயே உள்ள ஒரே தகுதிக்காக பேத்தியை அறிமுகப் படுத்தி உள்ளோம்.

இன்னமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, லண்டன், அலகாபாத்தின் மூலை முடுக்குகள்…

இப்படிப் பல இடங்களில் நேரு பயணித்த, வசித்த, தங்கிய பிரதேசங்களில் வலைவீசித் தேடுகிறோம்.

உங்கள் ஊரிலும் நேரு ஜாடையில், இந்திரா சாயலில், ராஜீவ் முக ஜாடையில் தென்பட்டால் தெரியப்படுத்தவும்.

‘பிரதமர் வேட்பாளராக’ அறிவிக்கப்பட அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புண்டு!

  • முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.