இதயத்தை கருக்கும் புகை..!

ஃபோட்டூன் நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

sand art cigerette - 2026

உலக புகையிலை எதிர்ப்பு நாளில் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட் நாயக் வரைந்த மணல் சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மே 31ம் தேதி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இந்த தினத்தில், ஒடிஸாவின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸான் பட்நாயக், புரி கடற்கரையில் வரைந்த மணல் சிற்பம் இதுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.