குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

06 June11 Pakistan - 2026

நேற்று வரை பாக்கிஸ்தானை தீவிரவாத நாடு என சொல்லக்கூடாது அங்கேயும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள் என்று சொன்ன பொய்யர்கள் இன்றைக்கு ஐயோ அங்கே இந்துக்கள் மட்டுமா கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எல்லா மதத்தினரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிறதுகள்.

சரி அப்படி செய்யப்படும் கொடுமையை தடுக்க இந்த மானங்கெட்ட பொய்யர்கள் போராலீஸ் என்ன செஞ்சதுகள்?
பாக்கிஸ்தானை கண்டித்ததா? வங்கதேசத்தை கண்டித்ததா? இல்லை.

பக்கத்திலே இருக்கும் நாடுகள் அங்கே இருக்கும் சிறுபான்மையினரான இந்துக்களை கொடுமை செய்யலாம்.
அதை பத்தி பேசமாட்டோம். அங்கே இந்துக்கள் என்ன ஆனார்கள் என பேசுவது கூடாது.
அது இங்கே இருக்கும் குறீப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும்.

ஆனால் ஆனால் ஆனால்

நமது நாடு அங்கிருந்து வரும் இந்துக்களுக்கு சீக்கியர்களுக்கு புகலிடம் தரக்கூடாது. அடைக்கலம் தரக்கூடாது.
எல்லோருக்கும் அடைக்கலம் தருகிறோம் என சிறுபான்மையினரை கொடுமைபடுத்தி கற்பழித்து கொல்லும் தீவிரவாதிகளுக்கும் சேர்த்து அடைக்கலம் தரவேண்டும்.

இது தானே இந்த சோ கால்டு போராட்டத்தின் அடிப்படை.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நேற்று பாக்சிஸ்தானே பாலாறும் தேனாறும் ஓடுகிறது என எழுதியதுகள் இன்றைக்கு ஐயோ அங்கே எல்லோரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே என கண்ணீர் விடுகிறதுகள்.

சரி அதுக்கு என்ன செஞ்சதுகள்?

ஜக்கி வாசுதேவ் பாக்சிஸ்தானிலே இந்துக்களுக்கு திருமண உரிமை இல்லை என சொன்னதிலே குத்தம் கண்டுபிடிக்குதுகளாம். பாக்சிஸ்தான் 2017 இல் இந்துக்களுக்கும் திருமண உரிமை என மசோதா கொண்டு வந்தது என.

அது சிந்து மாநிலத்திலே மட்டும் கொண்டு வரப்பட்டது. அது சட்ட வரைவு மட்டுமே இன்னமும் சட்டம் ஆகவில்லை.

கவனிங்க நண்பர்களே பாக்கிஸ்தானிலே நீங்கள் இந்துவாக இருந்தால் உங்கள் திருமணத்தை பதிவு செய்யமுடியாது. அரசு அதை திருமணம் என்றே கருதாது. அதையும் இங்கே சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

பாக்சிஸ்தானிலே இந்துக்கள் தேர்தலிலே போட்டியிட முடியாது. அங்கே சிறுபான்மையினருக்கு என 10 தொகுதிகள் இருக்கும் அதிலே போட்டியிட்டுக்கொள்ளவேண்டியது தான்.

இப்படி இந்துக்களுக்கான கொடுமைகளை இதுகள் பேசியதா? இல்லை.

ஆனால் இது எங்களின் மத உரிமை மத கோஷங்களை எழுப்புவோம் என சொல்கிறது என்றால் இது என்ன என நீங்கள் யோசிக்கவேண்டும்.

  • ராஜா சங்கர்
ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories