பட்டிமன்றம்.. நேருக்கு நேர்.. தயாரா? ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி அறைகூவல்!

Published:

rajendrabalaji - 2026

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தயாரா…? என்று கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

ஆக… ஆக… எடப்பாடி பதவி விலகணும் – என்ற வாசகங்கள் இப்போது திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிகம் விமர்சிக்கப் படும் புகழ்பெற்ற வாசகங்கள் ஆகிவிட்டன. 

இந்நிலையில், தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்று என்னுடன் பட்டிமன்றத்தில் நேருக்கு நேர் விவாதிக்க திமுக., தலைவர் ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்திருக்கிறார்.

இது குறித்து ராஜேந்திர பாலாஜியின் டிவிட்டர் பதிவில்…

இதற்கு அவருக்கு டிவிட்டர் வாசிகள் இட்ட பின்னூட்டங்களில் சில…

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

MD @nankadavul77
அந்த ஆளு ஒரு வரியை பார்த்து படிக்கவே நாக்கு தள்ளுவான். இதில் விவாத மேடையில் கூப்பிட்டா , முடியறதுக்குல்ல உங்களுக்கு தமிழ் மறந்துபோய்டும்.

Suresh @sukuajith
அதுக்கு நீங்க ரேஷன் கடை வைத்திருக்க வேண்டும் ….
அப்படியே அவர் பேசினாலும் அது புரியாது….
உங்க கிட்ட அவர் trump oda ஆட்சியை கலைப்பேன் சொல்லுவாரு ????

காலி பெருங்காய டப்பா @dreamseller2000
அண்ணே… ஸ்டாலின் இது போன்ற விவாதத்திற்கு வர மாட்டார். பேச்சு அவருக்கு எட்டாக்கனி, யாராவது எழுதிக் கொடுப்பதையே சரிவர அவருக்கு படித்து பேச தெரியாது.

மனசாட்சி@ravan1978
துண்டுச்சீட்டு கூடாது என்ற ஒற்றை நிபந்தனையுடன்…

அண்ணல் Assault சேது???????? @truthishindhu
அமைச்சரே உங்கள் பேட்டியை பாத்தேன்.????
“விழுந்து கை உடச்சிகிட்டவன் லா உத்தமனா…?” பீதியாகி இருப்பானுங்க.????

நசிமசிவசியசி????????@Iamsiwam
இந்நேரம் சுடாலின் உங்களை ப்ளாக்கு பண்ணிருப்பார்.
தைரியம் இருந்தால் சுடாலினை என்னை அன்ப்ளாக் பண்ண சொல்லுங்கள்.
பகலில் பசுமாடு தெரியாதவரை இரவில் எருமை மாடு கண்டு பிடிக்க சொல்றீங்களே…????
சுடாலின் ஒரு பயந்தாங்கொல்லி பக்கடா???? எல்லாரையும் ப்ளாக்கிட்டு ட்வீட்டிட்டு இருக்கார்.????

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

மன்னா ???????? @Mr_Mannaangatti
“ஆக எடப்பாடி பதவிவகலக வேண்டும்”னு சொல்றதுக்கு பதிலா “ஆக எடப்பாடி பதவியேற்க வேண்டும்”னு ஒளறுனாலும் ஒளறுவாரு..! நீங்க இதுக்கு தான ப்ளான் பன்றீங்க..?!!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img