Home Blog Page 6366

முன்னா ஹஸார் பிஏபிஎல்

p c - 2026
எங்களுக்கும் போடத் தெரியும் குல்லா!
எங்ககிட்டயா விளையாடினே தில்லா!

காந்தியத்தான் கணக்கா வெச்சி கம்பி நீட்டுவோம்!
காந்தி கணக்க கண்ணில் காட்டி காய நகத்துவோம்!

லோக்கு பாலோ ஜோக்கு பாலோ ஒண்ணு கேட்டுக்கோ!
நீக்கு போக்கு தெரிஞ்ச வந்தான் நல்லா மாட்டிக்கோ!

தொப்பி ஒண்ணு போட்டுவிட்டால் கேள்வி கேப்பியா
தப்பி கிப்பி மீண்டும்வந்தால் தோல்வி தானப்பா!

புத்தூர் சுதர்ஸனர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காலமானார்

puthurswamy - 2026

திருச்சி, டிச.13: திருச்சி புத்தூரில் வசித்து வந்த ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.  அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிரமப் பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (டிச.13) அதிகாலை 2.15க்கு அவர் ஆசார்யன் திருவடி அடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.திருச்சியின் புகழ்பெற்ற வழக்குரைஞர். சுதர்ஸனர் என்றும் சுதர்சனம் ஐயங்கார் என்றும் வைணவ உலகில் அழைக்கப்பட்டவர். இவருடைய தந்தையார் ஸ்ரீனிவாஸ ஐயங்கார். மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். தந்தையின் வழியில் கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரும் சட்டம் முதுநிலை படித்து வழக்குரைஞர் ஆனார். தந்தையார் தொடங்கிய வைஷ்ணவ சுதர்ஸனம் என்னும் வைணவப் பத்திரிகையை வெகு காலம் நடத்தி வந்தவர்.  சமயப் பற்றால் வழக்குரைஞர் தொழிலை இரண்டாம் பட்சமாகக் கருதி சமயத் தொண்டு ஆற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதியுள்ளார். வைணவ கிரந்தங்கள், சமஸ்கிருத நூல்கள், தமிழ் பிரபந்தப் பாசுரங்களுக்கு விளக்கங்கள் என பல நூல்கள் இவரின் உழைப்பில் வெளிவந்துள்ளன. இதற்காக தனி அச்சுக்கூடமே வைத்து பதிப்பித்து வந்தார். தெய்வத் தமிழ் பாசுரங்கள் எளிய மக்களுக்கும் தெளிந்த நடையில் விவரணங்களோடு கிடைப்பதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். திவ்யார்த்தரத்னநிதி, விசிஷ்டாத்வைத சம்ரட்சகர், திருமால்நெறி நூற்காவலர், ஸ்ரீதத்வநிர்தாரகர், வித்யாவிஷாரதா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.தொடர்புக்கு:ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம்5/3பி, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர், திருச்சி 17போன்: 0431 – 2773705 

அடிப்பார் இல்லாத அமைச்சர்

saradpawar - 2026

ஐயா… ஐயா… கொஞ்சம் இருங்க! அவரு உங்களைப் பாத்து செவுட்டுல அடிக்கிறா மாதிரி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறாரு… நீங்க கொஞ்சம்கூட காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே…

அப்படி என்ன சொல்லிட்டுப் போறாரு..

அடிப்பார் இல்லாத அமைச்சர் என்றால் 
கெடுப்பார் டூஜியைப் போல்! 
அப்படின்னு கவிதை பாடிட்டுப் போறார்…

பால் மவுசு கூடுது; லோக் பால் மவுசு?

kiranpedi - 2026
கொஞ்சம் இருங்க… கொஞ்சம் இருங்க… இப்போ எங்களுக்கும் மவுசு கூடும்னு நாங்க எதிர்பார்க்கறோம். நாங்க முன்வைக்கிற மசோதாவோட மதிப்பை உணர்ந்து, தமிழ்நாட்டு முதல்வரும் முழு ஆதரவைத் தருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கறோம். ஏன்னா அவங்க இப்பதான் ஆவின் பால்-க்கு உண்டான மதிப்பை ரொம்ப உயர்த்தி உயரத்துல வெச்சிருக்காங்க. அதுமாதிரி எங்க லோக்பால்-க்கான மதிப்பையும் உணர்ந்து எங்களை உயரத்துல வைப்பாங்க. அப்புறம் பாருங்க… லோக் பால்- வேணும்னு எப்படி எதிர்க்கட்சிங்கள்லா அறிக்கை விடறாங்கண்ணு!!!

பிரேக் பிரேக்… இல்லாம போனா?

BREAK3 - 2026
பிரேக் பிடிக்காம போனா… பஸ்ஸின் கதி..?இப்படித்தான் மோதி நிக்கணும்!அதுவும் ஓட்டுகின்ற திறமையை குடிப்பழக்கம் கொல்லும் என்று அறிவுரை சொல்லும் இடத்தின் மீதே!உங்கள் மூளையை 5 நிமிடத்தில் அடையும் ஆல்கஹால் என்று அறிவுரை சொல்லும் இடத்தின் மீதே!அட… அரசாங்கமும் இப்படித்தான்!அதனால்.. ஒரு பிரேக் வேண்டும்!இப்படி ஆகாமல் இருக்க!

சரியான சில்லரை எடுத்துக்காதீங்க?!

KULAM2 - 2026
ஐயா இந்த நோட்டீஸை நல்லா படிச்சுப் பாருங்க… அப்புறம் இதுல நீங்க பத்திரமா பயணம் செய்யிறதுக்கான டிப்ஸ் எல்லாம் இருக்கு. பணத்தை பத்திரமா பாத்துக்குங்க…பிக்பாக்கெட்காரன் பக்கத்துலயே நிப்பான். நீங்க இறங்கறதுக்குள்ள அபேஸ் செய்யலாம்… அதுனால உங்க பர்ஸ், பைகளை எப்படி கவனமா பாத்துக்கணும்னு நாங்க சில ஐடியால்லாம் சொல்லியிருக்கோம். கண்டக்டர்கிட்ட சரியான சில்லரை கொடுங்க… அட… ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. நீங்க இறங்கப் போற இடம் வர்றதுக்குள்ள டிக்கெட் விலையை ஏத்தி அந்த டிக்கெட் கட்டண வித்தியாசத்தை உடனே உங்ககிட்ட வசூல் செய்யலாம். அதுனால எதுக்கும் கொஞ்சம் கூடவே சில்லரை எல்லாம் வெச்சிக்குங்க…